TNUSRB SI MODEL QUESTION
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 08.03.2022 அன்று உதவி ஆய்வாளர் தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட உள்ளது
எனவே உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் தேர்வில் கேட்கப்படும் 60 உளவியல் வினாக்களை பயிற்சி செய்துபார்ப்பதற்காக 30 தேர்வு வினாத்தாள்களை தொகுத்து வழங்கியுள்ளோம்