TAMIL TEST- 01
6 TH TAMIL TERM 01
டிஎன்பிசி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ் வலைதள பக்கம் ஆனது இலவசமான தேர்வுகளை நடத்தி வருகிறது.
முன்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆனது குரூப் 2 குரூப் தீர்வுகளுக்கு பொதுஅறிவு பகுதியில் இருந்து மட்டும் 200 கேள்விகள் கேட்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தது
அதனால் மாணவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் முழுவதுமாக பொதுஅறிவு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தி படித்து வந்தனர் தற்பொழுது திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆனது குரூப் 2 தேர்வுக்கு தமிழ் தாள் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு அதாவது பிற மாநிலத்தவர் தேர்வில் தேர்ச்சி பெற இயலாத வகையில் தமிழ்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இதனால் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக வாரத்தில் இருமுறை தமிழ் தேர்வானது பாடத்தை 3 பருவமாக பிரித்து முதல் பருவம் இரண்டாம் பருவம் மூன்றாம் பருவம் வாரியாக தேர்வினை நடத்த உள்ளோம் விருப்பமுள்ள மாணவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து தேர்வினை எழுதி வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்விற்கான லிங்க்கினை பெற கீழே 25 வினாடிகள் காத்திருக்கவும்
Download Timer