TNPSC GROUP 4 - பொதுத்தமிழ் FULL NOTES ON SINGLE PDF

TNPSC GROUP 4  தேர்விற்கு உதவும் வகையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுலபாக தேடிப்படிப்பதற்காக பொதுத்தமிழ் முழுவதும் பி டி எஃப் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. 

TNPSC தேர்வானையமானது வி ஏ ஒ, நில அளவையாளர் ,தட்டச்சர் ,போன்ற பல்வேறு வகையான பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்து நிரப்பி வருகிறது .

அத்தேர்வில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் பாடத்திலிருந்து 100 வினாக்களும் கேட்கப்படுகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசு ஆணையின் படி TNPSC  நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளிலும் தமிழ் பாடமானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தற்போது இருந்து கடினமாக முயற்சி செய்து படித்து பயன்பெறவும் 

TNPSC GROUP 4  ஆங்கிலம் தாள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PDF வடிவில் பெற 👇👇👇👇

TNPSC GROUP 4 NOTES/ TNPSC GROUP 4 TAMIL NOTES/ TNPSC MATHS NOTES/ TNPSC DAILY CURRENT AFFAIRS



Read Also :-
Labels : #GROUP 4 ,
Getting Info...

Post a Comment