About us
எனது பெயர் அக்சயா எனது ஊர் கோவை.நான் எனது பள்ளி படிப்பை எங்கள் ஊரின் அருகிலுள்ள சங்கர் பொன்னர் பள்ளியில் முடித்தேன்.நல்ல மதிப்பெண்களை பெற்று பட்டப்படிபிற்காக கோவை பி எஸ் ஜி கல்லூரியில் விலங்கியல் பிரிவில் சேர்ந்து பட்டபடிப்பினை முடித்தேன்.பின்னர் போட்டித் தேர்விற்கான பயிற்சியினை பெற சென்னை சென்று மனித நேயம் ஐ ஏ ஸ் பயிற்சியகத்தில் நுழைவித்தேர்வினை எழுதி வெற்றி பெற்று இலவச கல்வி மற்றும் விடுதி வசதியினை பெற்று போட்டித்தேர்விற்காக என்னை தயார் செய்து வருகிறேன்.
2019 ஆண்டு நடைபெற்ற எஸ் ஐ தேர்வில் வெற்றி பெற்று இறுதி மதிப்பெண்ணில் எனது வாய்ப்பினை இழந்தேன்.போட்டித்தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த வளைதளத்தினை உருவாக்கியுள்ளேன்.