TNPSC MONTHLY CURRENT AFFAIRS JAN 2022

 டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் JAN 2022


TNPSC MONTHLY CURRENT AFFAIRS,ZERO CURRENT AFFAIRS,THERVUPETTAGAM,WINMEEN CURRENT AFFAIRS,TNPSC DAILY CURRENT AFFAIRS,VETRI IAS CURRENT AFFAIRS,TNPSC PORTAL,TNPSC WEEKLY CURRENT AFFAIRS


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 குரூப்-2 குரூப்-4 போன்ற தேர்வுகளில் 8 முதல் 15 வினாக்கள் வரை நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன ஒவ்வொரு தேர்வினை பொறுத்து கேள்விகளின் எண்ணிக்கையானது அதிகமாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புகளுண்டு எனவே மாணவர்கள் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் அதிகபட்ச மதிப்பெண்களை பெறுவதற்காக குறைந்தது தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பாக 6 மாத கால நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருந்தால் போதுமானது குரூப்-1 தேர்வில் ஒரு வருட நடப்பு நிகழ்வுகள் கட்டாயம் படித்து விட்டு இருக்க வேண்டும் இன் நடப்பு நிகழ்வு வினாக்கள் ஆனது நமக்கு அளிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத் திட்டத்தின்படி வடிவமைக்கப்படுகின்றன எனவே மாணவர்களாகிய நீங்கள் தினமும் தேர்வுக்கான நோக்கில் செய்தித்தாள் அல்லது செய்திகளை பார்த்தோ படித்தோ நினைவில் வைத்துக் கொள்ளுதல் மிகவும் நன்று .ஜனவரி மாதத்திற்கான விண்மீன் பயிற்சி யகத்தின் மூலம் வெளியிடப்பட்ட மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் ஆனது பிடிஎஃப் வடிவில் கீழே தரப்பட்டுள்ளது மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்

TNPSC MONTHLY CURRENT AFFAIRS,ZERO CURRENT AFFAIRS,THERVUPETTAGAM,WINMEEN CURRENT AFFAIRS,TNPSC DAILY CURRENT AFFAIRS,VETRI IAS CURRENT AFFAIRS,TNPSC PORTAL,TNPSC WEEKLY CURRENT AFFAIRS


CLICK HERE FOR TELEGRAM CHANNEL


விண்மீன்        -        CLICK HERE




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!