இரயில்வே மண்டலங்கள் மற்றும் அவற்றின் தலைமையிடங்கள்
01. வடக்கு இரயில்வே - புதுடெல்லி
02. வடமேற்கு இரயில்வே - ஜெய்ப்பூர்
03. வட மத்திய இரயில்வே - அலகாபாத்
04. வடகிழக்கு இரயில்வே - கொரக்பூர்
05. வடகிழக்கு எல்லை இரயில்வே -கௌகாத்தி
06. கிழக்கு இரயில்வே - கொல்கத்தா
07. கிழக்கு கடற்கரை இரயில்வே - புவனேஸ்வர்
08. கிழக்கு மத்திய இரயில்வே - ஹசிப்பூர்
09. மேற்கு மத்திய இரயில்வே -ஜபல்பூர்
10. மத்திய இரயில்வே - மும்பை (சத்ரபதிசிவாஜி முனையம்)
11. மேற்கு இரயில்வே- மும்பை (சர்ச்கேட்)
12. தெற்கு இரயில்வே -சென்னை
13.தென் மத்திய இரயில்வே -செகந்தராபாத்
14. தென் கிழக்கு இரயில்வே -கொல்கத்தா
15. தென்மேற்கு இரயில்வே- ஹூப்ளி
16. தென் கிழக்கு மத்திய இரயில்வே - பிலாஸ்பூர்
17. கொங்கன் இரயில்வே - நவிமும்பை