المشاركات

OFFICIAL ANNUAL PLANER RELEASED

TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு

TNPSC தேர்வாணையம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டிய தேர்வுகளை முன்னதாகவே தோராயமான அட்டவணையாக வெளியிடுவது வழக்கம்.
ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப்  பிறகு கொரோனா தாக்கத்தின் காரணமாக TNPSC  சார்பில் எந்த விதமான தேர்வுகளும் நடத்தப்படவில்லை ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான குரூப்-1 தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தில்  கொரோனா தாக்கம் முற்றிலுமாக குறைந்து வரும் சூழ்நிலையில் பல்வேறு தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இதனால் டிஎன்பிசி தேர்வாணயம் ஆனது 2022 ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது.

click here for download
Read Also :-
Labels :
Getting Info...

إرسال تعليق