TNPSC -தினசரி நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 5

TNPSC துளிகள்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உள்ளூர் பிராட்பேண்ட் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டி இந்தியாவில் தனக்கென்றுச் சொந்தமான ஒரு துணை நிறுவனத்தை துவக்கிஉள்ளது.


ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் பிராட்பேண்ட சேவைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியக் கிராண்ட் மாஸ்டர் P. இனியன் செர்பியாவில் நடைபெற்ற 5வது ருஜ்னா சோரா செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.


P இனியன் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டைச் சேர்ந்த 16வது இந்தியக் மாஸ்டர் ஆவார், டமோன் கல்கட் "The promise" என்ற தனது புதினத்திற்காக 2021 ஆம் ஆண்டின் புக்கர் கிராண்ட். பரிசினை வென்றுள்ளார்.

தேசியச் செய்திகள்

பகல் துல் நீர்மின் நிலையம்.

மத்திய ஆற்றல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் R.K. சிங் மருசுதார் நதி வழியில் அமைந்த பகல் துல் நீர்மின் நிலையத்தின் ஒரு கிளை மின் நிலையத்தினைத் திறந்து வைத்தார்.

இந்த நிலையமானது ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பகல் துல் நீர்மின் நிலையமானது (Pakl Dul Hydro Electric Project) 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற இலக்கைப் பூர்த்தி செய்வதில் உதவி புரியும்.

பகல் துல் நீர்மின் நிலையமானது 1000 MW திறனுடைய ஒரு திட்டமாகும்.

இது செனாப் பள்ளத்தாக்கு ஆற்றல் திட்டம் என்ற தனியார் நிறுவனத்தினால் கட்டமைக்கப் படுகிறது.

Blue Flag - 2021

இஸ்ரேல் நாட்டின் ஓவ்டா வான்படைத் தளத்தில் நடைபெற்ற Blue Flag எனும் சர்வதேச பலதரப்புப் போர்ப் பயிற்சியில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 84 வீரர்கள் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 விமானப் படையுடன் பங்கேற்றனர்.

இந்தப் பயிற்சியின் கருத்துருவானது சிக்கலானச் செயல்பாட்டு நிகழ்வுகளில் 4வது மற்றும் 5வது தலைமுறை விமானங்களை ஒருங்கிணைத்தல் என்பதாகும்.

8 நாடுகளைச். சேர்ந்த விமானப்படை அமைப்புகள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றன
இப்பயிற்சியில் ஈடுபட்ட மற்ற ஏழு நாடுகளாவன: அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகும்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்திற்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை 18 வயதினருக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்காக வேண்டி அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவாக்சின் என்பது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்து ஆகும்.

 இது ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.

 உலக சுகாதார அமைப்பானது இதுவரையில் பைசர் - பயான்டெக் ஆஸ்ட்ராசெனிகா Sk பயோ/இந்திய சீரம் நிறுவனம், ஜான்சன் & ஜான்சன், மாடெர்னா மற்றும் சைனோஃபாரம் ஆகியவற்றின் தடுப்பு மருந்திற்கான அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது

கங்கை திட்டம் - கின்னஸ் உலகச் சாதனை

கங்கை உச்சவத்தின் முதல் நாளில் குதித் திருவிழா 2021) தேசியத் தூாய்மை கங்கை நதித் திட்டமானது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

அதிகளவில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் புகைப்படங்கள் ஒரு மணிநேரத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதன் காரணமாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.

கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது கங்கைப் புனரமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நிகழ்விற்கு ஒரு உத்வேகம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.

குறிப்பு ;

5வது கங்கை உதசவ் நிகழ்ச்சியானது வேடிக்கை மற்றும் விழாக்களுடன் காணொளி வாயிலாக தொடங்கியது.

இந்த ஆண்டு நவம்பர் 01 முதல் 03 வரையில் கங்கை உத்சவ் கொண்டாடப் பட்டது. எடுத்துக்காட்டாக பிரயாகராஜ் பகுதியில், இது கங்கை மற்றும் யமுனை நதிகள்.சங்கமிக்கும் இடத்தில் கொண்டாடப் படுகிறது.

உஜ்ஜைன் பகுதியில் இது சிப்ரா நதிக்கரையில் கொண்டாடப் படுகிறது.

சர்வதேசச் செய்திகள்

மறக்கப்பட்ட இராஜ்ஜியங்கள்

 தாதானைட் மற்றும் விஹ்யானைட் நாகரிகங்களுடன் தொடர்புடைய 5 ராஜ்ஜியங்கள் குறித்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள சவுதி அரேபிய இராஜ்ஜியம் முடிவு செய்துள்ளது.

தாதானைட் மற்றும் லிஹ்யானைட் நாகரிகங்களுடன் தொடர்புடைய அருகமைந்த தளங்களில் அந்நாட்டு அரசு அகழ்வாராய்ச்சி செய்ய உள்ளது.

இந்த இரண்டு நாகரிகங்களும் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு முக்கியமான பிராந்திய அதிகார சக்தியாக இருந்தன.
 இந்த இராஜ்ஜியங்கள் பொது ஆண்டு அல்லது கிபி 100 வரை சுமார் 900 ஆண்டுகள் நீடித்தன.

மாநிலச் செய்திகள்

சுகாதார அமைப்புகள்- மேகாலயா

இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளன.

 இது மேகாலயாவில் சுகாதாரச் சேவை அமைப்புகளின் தரத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.

இதற்கு 'மேகாலயாவில் சுகாதார அமைப்பினை வதுப்படுத்தும் திட்டம்" எனப் பெயரிடப் பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது மாநிலத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன்களோடு அதன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்,

சர்வதேச விதை மாநாடு - தெலுங்கானா

உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் காணொளி மூலம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு வேண்டி தெலுங்கானா அரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதை மாநாடானது 2 நாட்கள் அளவிலான ஒரு மாநாடாகும்.

இது இத்தாலியின் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் நவம்பர் 05 அன்று நடைபெற உள்ளது. இந்த மாநாடானது விதை உற்பத்தித் துறையில் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காகஏற்பாடு செய்யப்படுகிறது.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள் 

நிசாமி கஞ்சாவி சர்வதேச விருது

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை இயக்குநர் டேட்டியானா வாவோவயா ஆகியோருக்கு நிசாமி கஞ்சாவி சர்வதேச விருதானது வழங்கப்பட்டது. இந்த விருதுகளானது "The world After covid-19" என்ற 8வது உலகளாவியப் பாகுமன்றத்தின் (Baiku Forum) போது வழங்கப்பட்டது.

இந்த விருதானது புகழ்பெற்ற அசர்பெய்ஜான் கவிஞனார் நிசாமி கஞ்சாவி அவர்களைக் கொண்டாடும் விதமாக வழங்கப்படுகிறது.

நிசாமி தனது கவிதை மூலம் ஊக்குவித்த விழுமியங்களைக் கொண்ட புகழ்பெற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் அஸ்பெரிஜானின் குடியரசுத் தலைவரான இல்ஹாம் அலியேவ் என்பவரின் தலைமையின் கீழ் நிஜாமி கஞ்சாவி சர்வதேச மையத்தினால் ஏற்படுத்தப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்
உன்முகுத் சந்த்;

பிக் பேஸ் போட்டிக்கு (Big Bazh Leagur) இடம் பெற்ற முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உன்முகத் சந்த பெற்றுள்ளார். இவரி அடுத்து நடைபெறவிருக்கும் போட்டியில் மெல்போரன் ரெனிகேடெஸ் என்றஅணியின் சார்பாக விளையாட உள்ளார். 28 வயதான இவர் 2012 ஆம் ஆண்டில் 19 வயதிற்குக் கீழானவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை வகித்தார். இவர் IPLபோட்டிகளின் போது டெல்லி டேர் டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளில் பங்கேற்றார்.

உலக காது கேளாதோர் ஜூடோ சாம்பியன்சிப்

ஐம்மு & காஷமீர் காது கேளாதோர் அணியானது இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய காது கேளாதோர் அணியைச் சேர்ந்த ரகசந்தா மேஹக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இசப்போட்டியானது பிரான்சிலுள்ள வெர்செயில்ஸ் எறுமிடத்தில் நடைபெற்றது. காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அமைப்பானது இந்தப் போட்டியின்ன நடத்துகிறது

முக்கிய தினங்கள்

தேசிய ஆயுர்வேத தினம் - 02 நவம்பர்

இத்தினமானது ஆயுஷ் அமைச்சசுத்தினால் தா வழவதும் அஞ்சரிக்கப்படுகிறது. ஆயுர்வேதமானது இந்தியாவின் சுகாதாரநய அமைப்பின் ஒருங்கினைந்த் அம்சம் ஆகும்.

* இது உலக சுகாதார அமைப்பினால் பாரம்பரிய மருத்துவ முறை என அங்கீகரிக்கப் பட்டது.

மத்தியஆயுவு அமைச்சகமானது 2016 ஆம் ஆணஷஸ் தன்வத்திரி ஜெயத்தியினை (தந்தேராஸ்) எனவும் அழைக்கப் படுகிறது) ஆயர்சிறை இளமாக அனுசரிக்கத் தொடங்கியது

9 2021 ஆம் ஆண்டிற்காண இத்தினத்தின் கருத்துரு, "dyneda for potana (Putition)"

Read Also :-
Labels : #NOVEMBER DAILY CA ,
Getting Info...

إرسال تعليق