TNPSC Group II (Interview Post) பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group II (Interview Post)
பணியின் பெயர்:
- துணை வணிகவரி அதிகாரி
- சார்-பதிவாளர்
- சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி
- உதவி தொழிலாளர் ஆய்வாளர்
- இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)
- இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
- லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்
- டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி
- உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
- இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்
- தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்
- கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
- வேளாண்மை விற்பனைத்துறை மேற்பார்வையாளர்
- கைத்தறி ஆய்வாளர்
- வருவாய் உதவியாளர்
- பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு
- தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும் (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்)
ஊதிய அளவு: ரூ.9300 - ரூ.34,800 + தர ஊதியம் ரூ.4,800 (மாதம்)
Read Also :-
Labels :
#Group 2 ,
Getting Info...