போட்டித் தேர்வு மாணவர்களின் நலனை அக்கறை கொண்டு தேர்வுக்குப் படிக்கும் நோக்கில் தினசரி நடப்பு நிகழ்வுகள் முக்கியமானவற்றை தேர்ந்தெடுத்து பிடிஎஃப் வடிவில் தொகுத்து வழங்குகிறோம்
பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
இந்திய-இலங்கை ராணுவ கூட்டுப் பயிற்சி நிறைவு * இந்தியா-இலங்கை ராணுவங்கள் இடையே நடைபெற்று வந்த மித்ரசக்தி கூட்டுப்பயிற்சி
நிறைவடைந்தது.
• இரு நாட்டு ராணுவங்களும் கடந்த 4-ஆம் தேதி முதல் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. அப்பயிற்சி கடந்த நிறைவடைந்தது. இது தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், "8- ஆவது மித்ரசக்தி கூட்டும் பயிற்சி இலங்கையின் அம்பாறையில் நடைபெற்றது. இருநாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை இந்தப்பயிற்சி அதிகரித்தது.
உலக அமைப்புதள் - உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் ஆசியான் மாநாடு: மியான்மர் ராணுவ ஆட்சியாளருக்கு அழைப்பில்லை
* தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டுக்கு மியான்மர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங்லியாங்கை அழைக்க வேண்டாம் என்று மற்ற உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
* அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
* ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அவசரக் கூட்டத்தில், வரும் 26 முதல் 28 -ஆம் தேதி வளர நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டுக்கு மியான்மர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங்லியாங்குக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆசியான் மாநாடு
உதலைமையகம்: ஜகார்த்தா, இந்தோனேசியா
* நிறுவப்பட்டது 8 ஆகஸ்ட் 1967, பாங்காக், தாய்லாந்து கரோண தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு
* கரோண கடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயப்படுத்தி வருவரற்காக இந்தியாவை
உலக வங்கி பாராட்டியுள்ளது.
• அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸை சந்தித்தப் பேசீனார். இந்தச் சந்திப்பு குறித்து உலக
வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கையில்,கரோணதடுப்பூசி
திட்டத்தை இந்தியாவெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் டோல்" மால்பாஸ் பாராட்டு தெரிவித்தார்.
* இந்தியாவில் செலுத்தப்பட்டகரோனா தடுப்பூசிடோஸ்களின் எண்ணிக்கை 100 ஏ நெருங்கி வருகிறது. சுரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நடப்பு மாதம் முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பூசி திட்டம்,
* கரோனா தடுப்பூசி திட்டத்திற்கான பாடலை ஒன்றிய அமைச்சர்கள் மன்சுக் மாண்டனியா மற்றும் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இப்பாடலை பாடகர் கைலாஷ் கேர் தயாரித்து பாடியுள்ளார்.
உலக வங்கி
• தலைமையகம்: வாஷிங்டன், டி.சி, அமெரிக்கா
தலைவர்: டேவிட் மால்பாஸ்
• நிறுவப்பட்டது: ஜூலை 1944, பிரெட்டன்
சிறந்த நபர்கள்
தேவதாசிமுறை ஒழிப்பின் முதல் குரல்வூட்ஸ்
* தேவதாசி முறை என்பது பெண்களைத் தெய்வத் தொண்டுக்கு அர்ப்பணிக்கும் சமயம் சார்ந்த வழக்கம். இதன்படி எட்டு வயது முதல் 11 வயதுடைய பெண் குழந்தைகள் கோவில்களில் 'பொட்டுக்கட்டுதல்' என்னும் சடங்கின் மூலம் தெய்வத்துக்கு மனைவியாக்கப்பட்டு ால்களிலேயே விடப்படுவார்கள். இப்பெண்கள் தேவதாசியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறக்கும் வரைக்கும் தீர்க்க சுமங்கலிகளாகவும் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்தனர். தாயப் பணியிலிருந்து, பொதுப் பணிக்கு,
* இந்நிலையில் கிறித்தவ சமயப் பணிக்கென்று இந்தியா வந்சு ஏமி கார்மைக்கேல், தேவதாசியர்களின் நிலைமை மிகவும் இழிவானதாக இருப்பதை அறிந்தார் 1901இல் திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளம் என்கிற ஊரிலுள்ள ஒரு கோவிலில் இருந்து தப்பிவந்த தேவதாசியான லட்சுமி (பரீணா) மூலம் தேவதாசியரின் உண்மையான முகத்தை அறிந்து அதிர்ந்தார். அந்தப் பெண் குழந்தையே தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும்.
என்பது அவரது லட்சியமாக உருப்பெறக் காரணமானாள். பய நூற்றாண்டுகளாக இருந்துவந்த தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய அயல்நாட்டுப் பெண்ணன ஏமி கார்மைக்கேலுக்குச் சுமார் கால் நூற்றாண்டுகளுக்குப்பிறகே டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிற்தம் ஆகிய இந்தியப் பெண்களின் குரல்களும்
இணைந்து ஒலித்தன
Read Also :-
Labels :
#DAILY CURRENT AFFAIRS ,#Group 2 ,
Getting Info...