நடப்பு நிகழ்வுகள்
• நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது இந்திய ரிசரவ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக் காலத்தினை மேலும் 3 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்வதற்கு வேண்டி தனது ஒப்புதலை அளித்துள்ளது.
• இந்தியத் தொல்லியல் துறையானது புவனேஷ்வரின் பழைய நகரப் பகுதியில் உள்ள சுகா - சாரி ஆலயத்தின் வளாகத்தில் மற்றொரு ஆலயத்தின் அடித்தளம் இருப்பதைக் கண்டறிந்தது.கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சிதிலங்களானது 9வது முதல் 12வது நூற்றாண்டு
• வரையிலான சோமவம்சி காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப் படுகின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்டதூர வரம்புடைய வெடிகுண்டுகளை வான்வழித் தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தன.
• சூடான் நாட்டில் இருந்து குடிமைசார் ஆட்சிக்கு எதிராக சூடான் இராணுவம் சதிப் புரட்சி நடத்தியதையடுத்து சூடானுக்கு வழங்கும் தனது உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது,
• AY4.2 என்ற கொரோனா வைரசின் புதிய மாற்றுருவானது. உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
• தற்போது இந்தியாவில் இந்தப் புதிய மாற்றுருவினால் அதிக பாதிப்புகள் பதிவாகி.வருகிறது. தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மியான்மர் அன்றி தனது வருடாந்திர உச்சி மாநாட்டினைத் தொடங்கி உள்ளனர்.
• தென்கிழக்காசிய நாடுகள் சங்கமானது அதன் சந்திப்புகளில் தனது உயர்நிலை அதிகாரியை விலக்கியதையடுத்து அதன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை மியான்மர் தவிர்த்தது.
தேசியச் செய்திகள்
போக்குவரத்து அமைப்பு - விருதுகள்
• சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதினை சூரத் நகரம் பெற்று உள்ளது.
• சிறந்த மெட்ரோ பயணிகள் சேவைக்கான விருதினை டெல்லி பெற்றது.
• மிகவும் நிலையானப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதினை கொச்சி பெற்றது.
• நாக்பூரின் பல்முனையில் ஒருங்கிணைக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவையானது நாட்டில் சிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
• இந்த விருதானது நகர இயங்குதிறன் (போக்குவரத்து) இந்தியா என்ற மாநாட்டின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் வழங்கப்பட்டது.
• மற்ஹில் அளமசார் டாக்டர் ஜிரே வ வனிதர்களால் மேற்கொள்ளப்படும் சந்திரயார் எனப்படுகின்ற இந்தியாவின் முதாராவது பெறங்கடம் ஆய்வுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
• இதன் மூலம் ரஷ்யா அமெரிக்க பிரான்சு.ஜப்பான் மற்றும் சீனா போன்று தனித்துவ. மிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.
• கடலுக்கடியில் இயங்கும் இந்த வாகனமானது கடல்சார்ந்த நடவடிகளைகளை மேற் கொள்ள உதவும்.
மாநில ஆற்றல் செயல்திறன் குறியீடு 2026
• கர்நாடக மாநிலமானது மாதில் உரால் செய்வதிறன் குறியீட்டில் முதவிடத்தைப் பெற்றுள்ளது.
• இதில் ராஜஸ்தான் மாநிலம் 2வது இடத்திலும் ஹரியானா 3வது இடத்திநான்க.ள்ளது.
• 2019 ஆம் ஆண்டில் இதரவரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதவிடத்தில் உள்ளது.
• . இந்தக் குறியீடானது ஆந்தல் செயல்ற்றன் வாரியம் மற்றும் ஆற்றல் செயல்கிறன் பொருளாதாரத்திற்கான கூட்டணி ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.
• ஆம் ஆண்டு மாநில அற்றல் செயாஇறன குறியீடானது ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்டது.
• அசோக் லே லாண்ட் என்ற நிறுவனமானது ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தின் மம்கின் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான தனது உறுதிப்பாட்டினை வலுப்படுத்தியது.
•
'Dost' எனப்படும் 500 சிறிய வணிக வாகனங்களை வழங்குவதன் மூலம் இது உறுதி செய்யப் பட்டது.
• அந்த நிறுவனத்திற்கும் ஜம்மு & காஷ்மீர் நிரவாகத்திற்கும் இடையிலான இந்த ஒரு கூட்டிணைவானது இளைஞர்களிடையே தொழில்முனைவினை ஊக்குவிக்கும்.
• MK 54 கடற்கணை
• பாதுகாப்புத் துறை அமைச்சகமானது அமெரிக்காவுடன் இணைந்து 423 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
• தனது P-81 கடல் கண்காணிப்பு விமானத்தில் நீர்மூழகிக்கு எதிரான செயல்திறனை இணைப்பதற்கு வேண்டி MK S4 ரக கடற்கணையை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் இதுவாகும். ரெய்தியோன் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பினால் இணைந்து உருவாக்கப் பட்ட MK 54 கடற்கணையானது ஆழமற்ற நீர்நிலைகளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். துஷில்
• p1135-6 ரகத்தைச் சேர்ந்த 7வது இந்தியக் கடற்படைப் போர்க் சுப்பலான துஷில், ரஷ்யாவின் கலினின் கிராட் என்னுமிடத்தில் உள்ள யான்டர் கப்பல் கட்டும் தளத்தில் வெளியிடப்பட்டது,
• சமஸ்கிருத வார்த்தையில் பாதுகாக்கும் கவசம் என்ற பொருளைக் கொண்ட வகையில் 'நுஷில்' என்று இந்தக் கப்பலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
• இந்தக் கப்பலானது உக்ரைனில் தயாரிக்கப்பட்ட வாயுச் சுழலிகளுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• இந்தக் கப்பலில் நீருக்கடியிலான இரைச்சல் குறிகள் மற்றும் குறைவான ரேடார்களின் அடிப்படையில் ரேடாரில் புலப்படாமல் மறைய வல்ல தொழில்நுட்பமும் பொருத்தப் பட்டுள்ளது
கதி சக்தி விரைவு இரயில்
• இந்திய இரயில்வே நிரவாகமானது கதிசக்தி விரைவு இரயில் எனப்படும் ஒரு சிறப்பு இரயிலினை (01664/01683) அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி மற்றும் சாத் பூஜை போன்ற பண்டிகை காலங்களின் போது ஏற்படும் கூடுதல் நெருக்கடிகளைக் குறைப்பதற்காக வேண்டி இந்த இரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
• இந்த இரயிலானது டெல்லி ஆனந்த விஹார் முனையம் மற்றும் பாட்னா முனையம்.ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்.
• இந்தச் சிறப்பு இரயிலானது 3 அடுக்கு இருக்கைகளைக் கொண்ட, சாதாரணக் கட்டணம் கொண்ட (எகானமி) குளிர்சாதன வசதியிலான 20 புதிய பெட்டிகளைக் கொண்டு உள்ளது.
சென்னை - மைசூர் - சென்னை சதாப்தி விரைவு இரயில்
• இந்த இரயிலானது ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்ற.தெற்கு இரயில்வே மண்டலத்தின் முதல் இரயிலாகும்.
• இந்த சான்றிதழைப் பெற்ற முதல் சதாப்தி மற்றும் இந்திய இரயில்வேயின் 2வது விரைவு இரயில் என்ற வகையிலும் இது மாறியுள்ளது.
• இந்தச் சான்றிதழானது சுற்றுச்சுழலுக்கு ஏதுவான வகையில் வளங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த மேலாண்மைக்காக வழங்கப்படுகிறது.
பொருளாதாரச் செய்திகள்
K.V. காமத்
• இந்திய அரசானது தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின். தலைவராக K.V. காமத் என்பவரை நியமித்துள்ளது.
• இவர் இந்தியாவின் புகழ்பெற்ற வங்கியாளர் மற்றும் புதிய மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவர் ஆவார்.
• இந்த வங்கியானது இந்தியாவில் புதிதாக நிறுவப்பட்ட மேம்பாட்டு நிதியியல் நிறுவனமாகும் இது 2021 ஆம் ஆண்டு தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கிச் சட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு நிதியியலுக்காக நிறுவப்பட்டுள்ளது;
•
இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
சுற்றுச்சூழல் செய்திகள்
• ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்கு அறிக்கை 2021
• OP ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகமானது இது போன்ற முதல் வகையிலான 'நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்துதல் : சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மக்கள் சமுதாயத்தின் பங்கு" எனும் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
• இது ஐக்கிய நாடுகள் விதித்த 17 நிலையான மற்றும் வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளுக்கு இணங்குவதை மதிப்பிடுகிறது.
பருவநிலை பாதிப்புக் குறியீடு
• ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் மீதான சுற்றுச்சூழல் சார் ஆலோசனைக் குழுவானது தன்னளவில் இது போன்ற முதல் வகையிலான தனது "மாவட்ட அளவிலான பருவநிலைப் பாதிப்பு மதிப்பீடு (அ) பருவநிலை பாதிப்புக் குறியீட்டினை" மேற் கொண்டுள்ளது.
• இது இந்தியாவில் உள்ள 140 மாவட்டங்களைப் புயல், வெள்ளம், வெப்ப அலைகள், வறட்சி போன்ற தீவிரமான வானிலைகளுக்கு எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றன. என்று மதிப்பிட்டுள்ளது.