TNPSC அனைத்து தேர்வுகளிலும் தமிழ்தாள் கட்டாயம்

Group 4 Pattern In GO :


ஒரே நிலை கொண்ட ( Single stage Examination ) தேர்வுகளின் ( தொகுதி III மற்றும் IV ) நடைமுறைகள் விவரம் . 

( 1 ) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் , பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு , பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் .

( 2 ) அதாவது , தொகுதி III , IV போன்ற ஒரே நிலை கொண்ட ( Single stage Examination ) தேர்வுகளுக்கு தமிழ்மொழித் தாளானது , தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக ( Tamil Eligibility Cum Scoring Test ) நடத்தப்படும் . 

இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி -அ என கொள்குறி வகையில்
 ( Objective'Type ) அமைக்கப்படும் . 

( 3 ) பொது அறிவு . திறனறிவு ( Aptitude ) . மனக்கணக்கு நுண்ணறிவு ( Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி - ஆ என கொள்குறி வகையில் ( Objective Type ) நடத்தப்படும் .  

( 4 ) பகுதி- அ - வில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி ( Minimum Qualifying Marks ) பெற்றால் மட்டுமே பகுதி ஆ - வில் எழுதிய தேர்வுத்தாளும் / இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும் .  

( 5 ) இவ்விரண்டு பகுதிகளின் ( பகுதி அ மற்றும் ஆ ' ) அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் .
tnpsc, tnpsc group 4, tnpsc portal ,tnpsc group 2 ,group 4 ,group 2, tnpsc group 2 syllabus ,tnpsc group 4 syllabus, tnpsc syllabus ,group 2, group1 ,group 1 exam, group 1 exams, tnpsc group 4 exam date 2020, tamil nadu public service commission, group 4 exa gvm date 2020 ,group 4 syllabus, group 4 exam, tnpsc group 4 syllabus 2020, tnpsc group 4 2020 tnpsc syllabus ,tnpsc group 4 general tamil group 4 syllabus 2020, tnpsc group 4 2019 syllabus, tnpsc group 4- 2019 tnpsc group 4 exam ,group 4 exam dat,e tnpsc group 4 exam date tnpsc group 4 notification 2020, tnpsc group 4 syllabus tamil ,group 4 exam syllabus. tnpsc group 4 2020 syllabus, tnpsc group 4 aptitude test.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!